காசர்கோடு வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டம் அமைந்துள்ளது. இது மஞ்சேஸ்வரம், காசர்கோடு, உதுமை ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் தலைமையகம் காசர்கோட்டில் உள்ளது.[1][2][3]

மஞ்சேஸ்வரம் மண்டலம்

மஞ்சேஸ்வரம் மண்டலத்தில் மஞ்சேஸ்வரம், வோர்க்காடி, மீஞ்ச, பைவளிகெ, மங்கல்பாடி, என்மகஜெ, புத்திகெ, கும்பள ஆகிய எட்டு ஊராட்சிகள் உள்ளன.

காசர்கோடு மண்டலம்

காசர்கோடு மண்டலத்தில் மொக்ரால் - புத்தூர், மதூர், செங்கள, பதியடுக்க, கும்படாஜெ, பேலூர், காறடுக்க ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

உதுமை மண்டலம்

செம்மநாடு, உதுமை, பள்ளிக்கரை, புல்லூர்-பெரிய, பேடடுக்க, முளியார், குற்றிக்கோல், தேலம்பாடி ஆகிய எட்டு ஊராட்சிகள் உதுமை மண்டலத்தில் உள்ளன.

சான்றுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads