காசா நகரம்

From Wikipedia, the free encyclopedia

காசா நகரம்
Remove ads

காசா அல்லது காசா நகர் (Gaza, அரபி: غزة) என்பது காசாக்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 515,556. பாலத்தீனத்தின் பெரிய நகரம் இதுவாகும். கி.மு. 15ம் நூற்றாண்டிலிருந்து இங்கு மக்கள் வாழத் தொடங்கினர்.[4]

விரைவான உண்மைகள் காசா, ஏனைய transcription(s) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads