அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில்

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள இந்து கோயில்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், ஹரித்துவாரத்திலிருந்து, கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம் என்ற இடத்தில் அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் சூரியனும் சந்திரனும் வழிபட்ட ஸ்தலம் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை தவம் செய்த இடம். இங்குள்ள வெந்நீர் ஊற்றில் நீராடல் நலம். திருகாளஹஸ்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே சம்பந்தர் பாடியது .

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் அருள்மன்னேஸ்வரர் ஆவார். இறைவி மனோன்மணி ஆவார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads