காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்பு

From Wikipedia, the free encyclopedia

காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்புmap
Remove ads

காணிக்கை மாதா கோயில் (Church of Our Lady of Presentation); முன்பு வியாகுல மாதா கோயில் (Church of Our Lady of Sorrows) என்பது மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வௌியில் அமைந்துள்ள ஒரு கிறித்தவ தேவாலயம் ஆகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க வரலாற்றினதும் முக்கிய காட்சியமைப்பாகத் திகழ்கிறது. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இது மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவதும் பழைமையானதுமான கிறித்தவ தேவாலயம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் காணிக்கை மாதா கோயில், அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads