காதலும் கடந்து போகும்
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.[1]
Remove ads
கதை
நடிகர் : விஜய் சேதுபதிநடிகை : மடோனா செபஸ்டியான்இயக்குனர் : நலன் குமாரசாமிஇசை : சந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
இஞ்ஜினீயரிங் படித்த நாயகி மடோனா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். எதிர்பாராத விதமாக அவர் வேலை பார்த்த கம்பெனி மூடப்படுகிறது. இதனால் வேலையை இழக்கிறார். வீட்டுக்கு சென்றால் எங்கே தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணி சென்னையில் வாடகைக்கு வீடெடுத்து, வேறு வேலை தேடி வருகிறார்.
மடோனாவின் வீட்டின் அருகே, ரவுடி கும்பலிடம் வேலை செய்து வரும் விசய் சேதுபதி வசிக்கிறார். இவர் பார் ஓனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவருக்கும் மடோனாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது.
இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மாறியதா? விஜய் சேதுபதியின் பார் ஓனர் கனவு நிறைவேறியதா? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா? என்பவையே படத்தின் மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads