காந்தி சமிதி

காந்தி சமாதி அல்லது பிர்லா மாளிகை From Wikipedia, the free encyclopedia

காந்தி சமிதி
Remove ads

காந்தி சமாதி (Gandhi Smriti) அல்லது பிர்லா மாளிகை எனப்படும் இது இந்தியத் தலைநகரமான புது டில்லியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் ஆகும். [1]

Thumb
புது டில்லியிலுள்ள காந்தி சமிதி

மகாத்மா காந்தி தன் வாழ்நாளின் இறுதி 144 நாட்கள் இங்கு தங்கியிருந்தபோது 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பிர்லா இல்லம் இந்திய அரசால் காந்தி ஸ்மிருதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.

Thumb
காந்தி உபயோகித்த பொருட்கள்
Remove ads

படத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads