கான்ராட் சங்மா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கான்ராட் சங்மா
Remove ads

கான்ராட் சங்மா (Conrad Sangma, பிறப்பு:27 சனவரி 1978) ஓர் இந்திய அரசியல்வாதியும் மேகாலயாவின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[1] இவர் முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார். தேசிய மக்கள் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இவர் 2018 முதல் 2019 வரை, துரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4].

விரைவான உண்மைகள் கான்ராட் சங்மா, முதலமைச்சர் மேகாலயா ...

2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில்,[5] கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியதும், 7 மார்ச் 2023 அன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.[6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads