காமதேனு வாகனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காமதேனு வாகனம் என்பது சிவாலயங்களில் அம்மனின் வாகனமாக உள்ளது. கோலோகம் என்ற தனி உலகத்தில் காமதேனு வசிப்பதாகவும், தேவலோகத்தில் வசிப்பதாகவும் கருத்துக்கள் உள்ளன. காமதேனு அனைத்து பசுக்களுக்கும் தாயாகவும், மந்திர சக்தி கொண்டதாகவும், இனிப்பான பாலை சுரப்பதாகவும் வர்ணிக்கப்படுகின்றன. [1] காமதேனு அளவில்லா பாலைச் சரப்பது போலவே அன்னபூரணி தேவி, அளவில்லா அன்னம் வழங்கும் சக்தியுடைய கடவுள் என்பதால் தேவியின் வாகனமாக காமதேனு உள்ளது.[1]
வாகன அமைப்புகாமதேனு உடல் ஒரு பசுவினுடையதாகவும், முகம் இரு கொம்புகளைக் கொண்ட ஒரு பெண்ணினுடையதாகவும் உள்ளது. காமதேனுவின் வால் மயில் தோகையைப் போல் அமைந்துள்ளது.[1] கோயில்களில் உலா நாட்கள்
இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் | ||||
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
