2010 பொதுநலவாய விளையாட்டு ஊழல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2010 காமன்வெல்த் விளையாட்டு ஊழல் (Commonwealth Games Scam) என்பது 2010ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம், இந்தியத் தலைநகரான தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்ததில், ரூபாய் மூவாயிரத்து ஐநூறு கோடி அளவிற்கு முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகும். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி. பி. ஐ விசாரணை நடத்தி, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், தில்லி காமன்வெல்த் விளையாட்டை நிர்வகித்த குழுத் தலைவருமான சுரேஷ் கல்மாடியையும் அவரது குழுவினரையும் ஊழல் வழக்கில் கைது செய்தது.[1][2] தற்போது இவ்வூழல் வழக்கு தில்லி நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது[3].
Remove ads
வழக்கின் தீர்ப்பு
மேற்கோள்கள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads