காமாட்சி ஜெயராமன்

இந்தியாவின் ஒரு பெண் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

காமாட்சி ஜெயராமன் (ஆங்கிலம்: Kamakshi Jayaraman) தமிழகத்தின் சென்னை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மாநகராட்சித் தலைவராவார்.[1] இவர் 1971 நவம்பர் 30 ஆம் நாள் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வென்றார்.[2] 1971 முதல் 1972 வரை சென்னை மாநகராட்சி மாமன்றத் தலைவராகப் பதவிவகித்தார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads