காமெடி கேங்ஸ்டர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காமெடி கேங்ஸ்டர்ஸ் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 29 திசெம்பர் 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் மற்றும் பூர்ணிமா ரவி தொகுத்து வழங்குகின்றார்.[1] [2][3] இந்த நிகழ்ச்சி கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக 29 மார்ச்சு 2020 அன்று இடை நிறுத்தம் செய்யப்பட்டது
Remove ads
வழங்கியவர்
- மிர்ச்சி விஜய்
- பூர்ணிமா ரவி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads