காம்போங் சாம்
கம்போடியாவில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காம்போங் சாம் (Kampong Cham,கெமர்: ក្រុងកំពង់ចាម) என்பது கிழக்கு கம்போடியாவில் அமைந்துள்ள காம்போங் சாம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது கம்போடியாவின் ஆறாவது மிகப் பெரிய நகரமாகும்.[2] இதன் மக்கள் தொகை 63,771 ஆகும் (2006)[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
