காயா மாநிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயா மாநிலம் (முன்னர் காரீனி மாநிலம்) மியான்மரின் ஒரு மாநிலம், இந்த மாநிலம் மியான்மரின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் சான் மாநிலம், கிழக்கில் தாய்லாந்து நாட்டின் மா ஆங்கு சன் பகுதியும், தெற்கு மற்றும் மேற்கில் காயின் மாநிலமும் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதி புவியியல் அடிப்படையில் தோராயமாக 18° 30' மற்றும் 19° 55' வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கில் தீர்கரேகை 94°40' மற்றும் 97° 93' இடையே அமைபப்பட்டுள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பு 11,670 சதுர கிமீ2 (4,510 சதுர மைல்கள்). இதன் தலைநகர் லோகாவ். 1998 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கின் படி இப்பகுதியில் சுமார் 207,357 வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. இங்கு பெரும்பாலும் காரீனி இன மக்களே வசிக்கின்றனர் (காயா அல்லது சிகப்பு காரீன் என்றும் அறியப்படுகிறார்கள்). இவர்களின் பூர்வீகம் சீன-திபெத்தியப் பகுதியில் இருந்து வந்தவர்கள்.
Remove ads
வரலாறு
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads