காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இவ்வூராட்சி ஒன்றியம் 30 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [2]

காரிமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரிமங்கலத்தில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[3]

  1. அடிலம்
  2. அண்ணாமலைஹள்ளி
  3. பைசுஹள்ளி
  4. பந்தாரஹள்ளி
  5. பேகாரஹள்ளி
  6. பிக்கனஹள்ளி
  7. பொம்மஹள்ளி
  8. எலுமிச்சனஹள்ளி
  9. எர்ரசீகலஹள்ளி
  10. கெண்டிகானஹள்ளி
  11. அனுமந்தபுரம்
  12. இண்டமங்கலம்
  13. ஜக்கசமுத்திரம்
  14. ஜிட்டாண்டஹள்ளி
  15. காளப்பனஹள்ளி
  16. கெரகோடஹள்ளி
  17. கேத்தனஹள்ளி
  18. கோவிலூர்
  19. கும்பாரஹள்ளி
  20. மகேந்திரமங்கலம்
  21. மல்லிக்குட்டை
  22. மொட்டலூர்
  23. முக்குளம்
  24. முருக்கம்பட்டி
  25. நாகனம்பட்டி
  26. பெரியம்பட்டி
  27. புலிக்கல்
  28. பூமாண்டஹள்ளி
  29. திண்டல்
  30. தும்பலஹள்ளி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads