கார்த்திகைத்தீபம் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

கார்த்திகைத்தீபம் (திரைப்படம்)
Remove ads

கார்த்திகைத்தீபம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார்.

விரைவான உண்மைகள் கார்த்திகைத்தீபம், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

  • எஸ். ஏ. அசோகன் - பசுபதி
  • கே. விஜயன் - கனகசபை
  • எஸ். ராமதாஸ் - நமச்சிவாயம்
  • கரிக்கோல் ராஜ் - கணபதி
  • மாஸ்டர் முரளி - முரளி
  • சதன் - வேணு
  • சங்கர் ஜெய் சோமு
  • என். எஸ். நாராயணபிள்ளை
  • தண்டபாணி
  • சி. வசந்தா - பூர்ணம்
  • லீலாவதி - தங்கம்
  • ஜி. சகுந்தலா - டாக்டர் சத்தியபாமா
  • சி. ஐ. டி. சகுந்தலா - சந்திரா
  • பேபி கலா - கலா
  • ஜெயந்தி - மைதிலி
  • திருச்சி காமாட்சி - சிவகாமி
  • வனமாலா
  • யசோதா

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை இயற்றியவர்: ஆலங்குடி சோமு.

மேலதிகத் தகவல்கள் கார்த்திகைத்தீபம் பாடல்கள், # ...
Remove ads

உசாத்துணை

  • சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2022-07-07. Retrieved 2016-11-10.
  • யூடியூபில் கார்த்திகைத்தீபம் திரைப்படம்
  • "kaarthigai deepam". gaana. Archived from the original on 2016-12-14. Retrieved 2016-11-10.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads