கார்லுக் மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்லுக் மொழிகள் (Karluk languages) என்பது துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். துருக்கிய மொழிக்குடும்பத்தின் முக்கிய 6 வகைகளுள் கார்லுக் மொழிகளும் ஒன்றாகும்.[1] கார்லுக் துருக்கிக் (Karluk Turkic), உய்குரிக் துருக்கிக் (Uyghuric Turkic) அல்லது தென்கிழக்கு துருக்கிய பொது மொழிகள் (Southeastern Common Turkic languages) ஆகியவை இந்தக் கார்லுக் மொழிகளுள் அடங்கும்.
புரோட்டோ-துருக்கிக் (Proto-Turkic) | தென்கிழக்கு துருக்கிய பொது மொழிகள் ) | மேற்கு | ||
கிழக்கு |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads