காலித் மசால்

பாலஸ்தீன அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

காலித் மசால்
Remove ads

காலித் மசால், (அரபி: خالد مشعل Khālid Mashʻal, Levantine Arabic: [xaːled maʃʕal], also transcribed Khaled Mashaal, Khaled Meshaal and Khalid Mish'al; born 28 May 1956) என்பவர் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராவார். 2004ல் அப்துல் அஜீஸ் அல்-ரான்திசியின் படுகொலைக்குப் பின் ஹமாஸ் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்..[1] சிரியாவில் உள்ள ஹமாசின் அரசியல் அலுவலகத்திற்கும் இவரே தலைவராக உள்ளார்.

விரைவான உண்மைகள் கலீத் மசால்خالد مشعل, ஹமாஸ் தலைவர் ...

2010ல் பிரித்தானிய பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மேன் காலித் மசாலை 'உலகின் செல்வாக்கு மிக்க 50 நபர்கள்' பட்டியலில் இவரை 18வது நபராக அறிவித்தது.[2]. ஹமாஸ் இயக்கத்தின் 25வது வருட தொடக்க நிகழ்வுகளை ஒட்டி 45வருடத்திற்குப் பின் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வந்துள்ளார்.[3][4]

ஹமாஸால் போர்க்கைதியாக பிடிக்கப்பட்ட இசுரேல் இராணுவ வீரர் கிலாத் சலீத் என்பவருக்கு பகரமாக பாலஸ்தீன கைதிகள் 1000 பேரை விடுவிக்க நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக அறியப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads