கால்சா

From Wikipedia, the free encyclopedia

கால்சா
Remove ads

கால்சா (Khalsa, Punjabi: ਖ਼ਾਲਸਾ) அனைத்து அனுமதிக்கப்பட்ட சீக்கியர்களின் தொகுப்பு அமைப்பாகும்; இதன் பிரதிநிதியாக ஐந்து அன்புக்குரியவையாக உள்ளன. இதனை குரு பாந்த் (குருவின் பாதை) எனவும்[1] இறுதியான காலத்திற்குமான குரு/சீக்கியர்களின் தலைவர் எனவும் கூறலாம். கால்சா என்ற சொல்லிற்கு "இறைமை/கட்டற்ற" எனப் பொருள்படும்.[2] மற்றொரு மொழிபெயர்ப்பாக "தூய்மை/உண்மையான" எனலாம்.[3] மார்ச் 30, 1699இல் பத்தாவது சீக்கிய குரு குரு கோவிந்த் சிங் துவக்கினார். அது முதல் காலத்திற்குமான சீக்கியத் தலைமையாக கால்சா அமைந்தது; "குரு பாந்த்" என பட்டம் வழங்கப்பட்டு ஆன்மீகத் தலைமை குரு கிரந்த் சாகிப்பிற்கு மாற்றப்பட்டது.[4] கால்சா சீக்கிய சமூகத்தின் அனைத்து செயலாக்க, படைத்துறை மற்றும் குடியதிகாரத்திற்கு பொறுப்பானது.[5] கால்சா சீக்கியர்களின் நாடு எனவும் கூறப்படுகின்றது.[6]

Thumb
துவக்க கால கால்சாவின் அகாலி சீக்கிய வீரர்கள்
Thumb
சீக்கிய சிற்றரசுகள் காலத்தில் அகாலி தாப்பா சிங், துவக்க கால கால்சா போர்வீரர்
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads