கால் பென்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கால் பென், என்றழைக்கப்படும் கல்பேன் சுரேஷ் மோதி (இந்தி: कल्पेन सुरेश मोदी; பிரப்பு ஏப்ரல் 23, 1977) ஒரு குஜராத்தி-அமெரிக்க நடிகர் ஆவார். இவர் பிரதான நடிகரா நடித்த சில திரைப்படங்கள் ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் மற்றும் த நேம்சேக் ஆகும்; நேஷனல் லாம்பூன்ஸ் வான் வைல்டர், அமெரிக்கன் தேசி, மாலிபூஸ் மோஸ்ட் வாண்டெட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads