காவர்ட் இசுடார்க்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவர்ட் இசுடார்க்கு (ஆங்கிலம்: Howard Stark) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஆர்ச்சி குட்வின் மற்றும் டான் ஹெக் ஆகியோரால், ஆகஸ்ட் 1970 இல் வெளியான அயன் மேன் #28 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]
இந்த பாத்திரம் பொதுவாக அவரது மகன் டோனியின் கதைகளிலும், கேப்டன் அமெரிக்கா கதைகளிலும் பின்னணி கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. அவர் இசுடார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ஆவார். இந்த கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் உட்பட பிற ஊடகங்களில் தோன்றியுள்ளது.
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர்களான 'ஜான் இஸ்லேட்டரி' மற்றும் டோமினிக் கூப்பர் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads