கிட்டி (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிட்டி (Kitty (actor)) (இயற்பெயர்: ராஜா கிருஷ்ணமூர்த்தி) இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.[1][2][3] இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் இவர் முதன்முதலில் நடித்த படம் ஆகும்.

விரைவான உண்மைகள் கிட்டி, இயற் பெயர் ...

கமலகாசனின் சூர சம்காரம் (1988)[4] மற்றும் சத்யா (1988), ரஜினிகாந்தின் பாஷா (1995) மற்றும் மணிரத்னத்தின் பாம்பே (1995) [5] ஆகிய படங்களில் நடித்ததற்காக கிட்டி ஒரு நடிகராக அறியப்படுகிறார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads