கிமு 5ஆம் ஆயிரமாண்டு
ஆயிரமாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகழ்வுகள்:
- நைல்பிரதேசத்தில், மெரிம்டே நாகரிகம், கிமு 4750 - 4250.
- மெசொப்பொத்தேமியாவில் சூசா மற்றும் கிஷ் நாகரிகங்கள் (கிமு 4500)
- நைல் பிரதேசத்தில் பதரி பண்பாடு, கிமு 4400 - 4000.
குறிப்பிடத் தக்கவர்கள்:
புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள்
- ஐரோப்பாவில் ஏரின் (கலப்பை) அறிமுகம் (கிமு 4500)
- எழுத்தின் அறிமுகம்.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads