கிம் தா-ஹி (நடிகை)
தென் கொரியா நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிம் தா-ஹி (ஆங்கிலம்: Kim Tae-hee) தென்கொரிய நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தியதி பிறந்தவர். கிம் என்பது இவரது குடும்பப் பெயர் ஆகும். இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads