கியூரியம்(III) ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கியூரியம்(III) ஆக்சைடு (Curium(III) oxide) என்பது Cm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். கியூரியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து Cm2O3 , CmO2 என்ற இரண்டு ஆக்சைடுகள் உருவாகின்றன. CmO2, கியூரியம்(IV) ஆக்சைடு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆக்சைடுகளும் திடப்பொருள்களாகும். இரண்டுமே நீரில் கரையாதவை, ஆனால் கனிம அமிலங்களில் கரைகின்றன[1]. கியூரியம்(III) ஆக்சைடு மட்டுமே பொதுவாக கியூரியம் ஆக்சைடு எனப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads