கிரகாம் தோர்ப்

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

கிரகாம் தோர்ப்
Remove ads

கிரஹாம் தோப் (Graham Thorpe, 1 ஆகத்து 1969 – 4 ஆகத்து 2024), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 100 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 341 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 354 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 2005 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

2024 ஆகத்து 4 அன்று கிரகாம் தோர்ப் எசர் தொடருந்து நிலையத்தில் தொடருந்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு அகவை 55 ஆகும்.[1][2][3][4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads