கிராக்கோவ்

From Wikipedia, the free encyclopedia

கிராக்கோவ்map
Remove ads

கிராக்கோ என்னும் நகரம் போலந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது போலந்தின் பழைமையான நகரங்களில் ஒன்று. இது விஸ்துலா ஆற்றங்கரையில் உள்ளது. 1038 முதல் 1569 வரை போலந்தின் தலை நகரமாக இருந்தது. பின்னர், போலந்து-லித்துவேனிய நாட்டுக்கும் தலை நகராக இருந்தது.[1]

Thumb

தட்பவெப்ப நிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், கிராக்கோவ், மாதம் ...
Remove ads

ஆட்சி

கிராக்கோ நகரத்தை கிராக்கோ நகராட்சிக் குழு ஆட்சி செய்யும். இந்த குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உறுப்பினர்கள் இருப்பர்.[3] இவர்களில் ஒருவர் மேயராக இருப்பார். இந்த உறுப்பினர்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தெடுக்கப்படுவர்.

போக்குவரத்து

இங்கு டிராம், பேருந்து, தொடருந்து ஆகியவற்றின் மூலம் சீரான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடருந்துகளின் மூலம் போலந்தின் ஏனைய நகரங்களுக்கு செல்லலாம். வான்வழிப் போக்குவரத்திற்கு கிராக்கோ பன்னாட்டு விமான நிலையத்தை அடையலாம்.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads