கிரிஷ் 3
From Wikipedia, the free encyclopedia
Remove ads
க்ரிஷ் 3 ராகேஷ் ரோஷன் தயாரித்த, அறிவியல் வகை இந்தித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் கோயி... மில் கயா மற்றும் க்ரிஷ் தொடரின் மூன்றாவது பாகம் க்ரிஷ் -3 ஆகும். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கிருத்திக் ரோஷன், விவேக் ஓபராய், பிரியங்கா சோப்ரா, மற்றும் கங்கனா. நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
நடிகர்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads