கிரீன்பீஸ்

சர்வதேச அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிரீன்பீஸ் (ஆங்கிலம்:Greenpeace) இது சர்வதேச அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பாகும். உலகளவிலுள்ள இவ்வமைப்பினை ஒருங்கிணைத்து இதன் தலைமையகம் ஆம்ஸ்டர்டமில் செயல்படுகின்றது.

விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads