கிருச்ணமாச்சாரி சீனிவாசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (பிறப்பு 18 சனவரி 1966) ஒரு இந்திய துடுப்பாட்ட நடுவர் அவர் இருபத்தி ஏழு முதல் தரத் துடுப்பாட்டம், இருபத்தி ஒரு பட்டியல் அ மற்றும் ஒன்பது இருபது20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.[1] [2] இவர் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் விளையாடியுள்ளார். [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads