கிருஷ்ணசாமி விஜயராகவன்
இந்திய அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணசாமி விஜயராகவன் (K. VijayRaghavan, பெப்பிரவரி 3, 1954- )உயிரியல் கல்விக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குநர் ஆவார்[1]. இவர் இந்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் பணியாற்றியவர்[2]. 2009 ஆம் ஆண்டில் இன்ஃபோசிசு வழங்கிய பரிசினைப் பெற்றார்[3]. இவருக்கு 2013 ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு[4].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads