கிரேக் கைல்

From Wikipedia, the free encyclopedia

கிரேக் கைல்
Remove ads


கிரேக் பால் கைல் (ஆங்கிலம்: Craig Paul Kyle) (பிறப்பு: நவம்பர் 3, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸின் எக்சு-23[1] என்ற வரைகதை கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக மிகவும் பிரபலமானவர். அத்துடன் மார்வெலின் பல நேரடி-டிவிடி இயங்குப்பட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் மற்றும் தோர் (2011), தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற தோர் திரைப்படத் தொடரில் பல அம்சங்களில் பணியாற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் கிரேக் கைல், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads