கிறிஸ் பிராட்
அமெரிக்க நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்டோபர் மைக்கேல் பிராட் (பிறப்பு: ஜூன் 21, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பார்க்ஸ் அண்ட் ரிக்ரியேஷன் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிவரி மேன், ஹேர் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads