கிளிக்குடி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிளிக்குடி (Kilikudi) என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிற்றூராகும். இச்சிற்றூர் அன்னவாசல் வருவாய் ஒன்றியத்துகுட்பட்ட, கிளிக்குடி ஊராட்சிக்குட்பட்டதாகும் [1][2] இலுப்பூர் கல்வி மாவட்டத்தின் கீழமையும் இவ்வூரில், ஓர் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.[3][4]

விரைவான உண்மைகள் கிளிக்குடி Kilikudy, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads