கிளிசரால்

From Wikipedia, the free encyclopedia

கிளிசரால்
Remove ads

தமிழில் களிக்கரை எனப்படும் கிளிசரால் அல்லது கிளிசரின் (glycerol or glycerin) ஓர் எளிமையான பல ஐதராக்சில் தொகுதிகளைக் கொண்ட ஆல்ககால் ஆகும். கிளிசரால் வண்ணமற்ற, மணமற்ற, மருந்தாக்க தயாரிப்புகளில் பரவலாக உபயோகிக்கப்படும் பாகுநிலை திரவமாகும். கிளிசராலில் உள்ள மூன்று ஐதராக்சில் தொகுதிகள் அதன் நீரில் கரையும் தன்மைக்கும், நீர்ம உறிஞ்சி பண்பிற்கும் காரணமாகின்றன. கிளிசரால் அடித்தளம் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்புகளின் மையப் பகுதியாக விளங்குகிறது. கிளிசரால் இனிப்பு சுவையுடைய, குறைந்த நச்சுத்தன்மை கொண்டப் பொருளாகும். ஐயுபிஏசி முறையில் இதை புரோப்பேன்-1,2,3-டிரையால் என்று அழைப்பர். முதன்முதலில் சீல் என்பவரால் ஆலிவ் எண்ணெய் நீராற்பகுத்தபோது கிடைத்தது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads