கிழக்கின் புனித நூல்கள்

From Wikipedia, the free encyclopedia

கிழக்கின் புனித நூல்கள்
Remove ads

கிழக்கின் புனித நூல்கள் (Sacred Books of the East) மூல மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆசியச் சமய நூல்களில் 50-இன் தொகுப்பாகும். சமசுகிருதம், பிராகிருதம், பாளி, பாரசீகம், சீனம், அரபு போன்ற கீழை நாட்டு மொழிகளின் இலக்கணம் மற்றும் இலக்கியங்களை கற்றறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர், கீழை நாட்டின் புனித நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 50 புனித நூல்களை, மாக்ஸ் முல்லர் தொகுத்தார். இந்து, பௌத்தம், சமணம், சொராட்டியம், தாவோயியம், கன்பூசியம் மற்றும் இசுலாம் சமய நூல்களை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் 1879 முதல் 1910 வரை அச்சடித்து வெளியிட்டது.

Thumb
கிழக்கின் புனித நூல்கள்

கிழக்கின் இப்புனித நூல்கள் ஐக்கிய அமெரிக்காவின் அனைத்து பொது ஊடகங்களில் விலையின்றி கிடைக்கிறது.[1] இந்த 50 நூல்களின் மின்னணு பதிப்பும் இணையத்தில் விலையின்றி படிக்கவும், இலவசமாகப் பதிவிறக்கவும் கிடைக்கிறது.

Remove ads

பட்டியல்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், சமயம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads