கீற்று (இணையத்தளம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீற்று தமிழின் முக்கிய சில சிற்றிதழ்களை வெளியிடும் இணைய தளம் ஆகும். இது இலக்கியம், திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், நளபாகம், தகவல் களம், சிரிப்'பூ' ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
கீற்றில் வெளியிடப்படும் இதழ்கள்
- தமிழ்தேசிய தமிழர் கண்ணோட்டம்
- தலித் முரசு
- கதைசொல்லி
- சிந்தனையாளன்
- விழிப்புணர்வு
- கவிதாசரண்
- அணங்கு
- தீம்தரிகிட
- புதிய காற்று
- புதுவிசை
- அநிச்ச
- உங்கள் நூலகம்
- உன்னதம்
- கூட்டாஞ்சோறு
- புரட்சி பெரியார் முழக்கம்
- தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்
- தாகம்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads