குதிரையாறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குதிரையாறு (Kuthiraiyar) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கூக்கால் பகுதியில் உருவாகும் சிற்றாறு ஆகும்.[1] ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழுந்து குதிரையாறு அணையில் தேங்கி அங்கிருந்து வடக்கு நோக்கி பாப்பம்பட்டி, ரெட்டையம்பாடி கிராமங்களின் வழியாக, சுமார் 10 கி.மீ.ஓடி, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம் அருகில் அமராவதி ஆற்றோடு கலக்கிறது.[2]

பழங்காலப் பெயர்

சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு அசுவநதி என பெயர் வழங்கி வந்துள்ளது. (அசுவம்( வடமொழி) = குதிரை) இந்த அசுவநதி கொழுமம், அருகில் அமராவதி ஆற்றுடன் இணைந்து வடக்காக சென்று காவிரி ஆற்றுடன் இணைகிறது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads