குந்தர்க்கி சட்டமன்றத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குந்தர்க்கி சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது சம்பல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- மொராதாபாத் மாவட்டத்தின் மொராதாபாத் வட்டத்துக்கு உட்பட்ட கோத், முந்தபாண்டே ஆகிய கனுங்கோ வட்டங்கள்
- மொராதாபாத் மாவட்டத்தின் பிலாரி வட்டத்துக்கு உட்பட்ட குந்தர்க்கி கனுங்கோ வட்டம், குந்தர்க்கி நகராட்சி ஆகியன.
சட்டமன்ற உறுப்பினர்
பதினாறாவது சட்டமன்றம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads