குப்பல்நத்தம்

மதுரை மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

குப்பல்நத்தம்
Remove ads

குப்பல்நத்தம் (Kuppalnatham ), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1958 ஆகும். இவர்களில் பெண்கள் 962 பேரும் ஆண்கள் 996 பேரும் உள்ளனர்.

விரைவான உண்மைகள் குப்பல்நத்தம் ( KUPPALNATHAM )Kuppanam, நாடு ...
Remove ads

அமைவிடம்

Thumb
Kuppalnatham village Map BY GT CHANDRU

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மதுரையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், சேடபட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 522 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தில் 551 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகையானது 1925 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 947 (49.2 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 978 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 58.4 % ( 1125) ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

கிராமத்தின் முக்கியமான கோவில்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads