குமாரபாளையம் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குமாரபாளையம் வட்டம் - தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இவ்வட்டத்தை 12 பிப்ரவரி 2014 அன்று காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சென்னையிலிருந்து துவக்கி வைத்தார்.[1][2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் குமாரபாளையத்தில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் 20 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]

இவ்வட்டத்தில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads