குருமண்காடு

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

குருமண்காடு
Remove ads

குருமண்காடு வவுனியா நகரத்தில் இருந்து வவுனியா மன்னார் ஏ30 வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் ஆகும். ஆரம்பத்தில் ஒரு சிறிய கிராமமாக இருந்த இப்பகுதியானது உள்ளூர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களால் ஒரு நகரமாக மாறியது. இப்பகுதியில் பிரபலமான குருமண்காடு காளிகோயில் அமைந்துள்ளது. வவுனியாவில் உள்ள பெரும்பாலான ஐக்கிய நாடுகளின் அலுவலகங்கள் இப்பகுதியிலே அமைந்துள்ளன. இப்பகுதியிலேயே யாழ் பல்கலைக் கழக வவுனியா வளாகத்தின் விஞ்ஞான பீடம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads