குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு

இரசாயன கலவை From Wikipedia, the free encyclopedia

குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு
Remove ads

குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு (Chromium acetate hydroxide) என்பது (Cr3(OH)2(OOCCH3)7) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பச்சை நிறத் துகளாக, அயனிச் சேர்மம் அல்லாத இச்சேர்மம் அசிட்டோனில் கரையாது.[1]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

அமைப்பு

மூன்று குரோமியம் அணுக்களைச் சுற்றிலும் இரண்டு ஐதராக்சில் தொகுதிகள் மற்றும் ஏழு OOCCH3 ஒரெதிரயனி அசிட்டேட்டு ஈந்தனைவிகள் அடுக்கப்பட்டுள்ள அமைப்பை குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு பெற்றிருக்கிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads