குல்மி மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

குல்மி மாவட்டம்map
Remove ads

குல்மி மாவட்டம் (Gulmi District) (நேபாளி: गुल्मी जिल्लाListen), நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தில் மாநில எண் 5-இல் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாம்காஸ் நகரம் ஆகும். இம்மாவட்டம் லும்பினி மண்டலத்தில் உள்ளது.

Thumb
நேபாளத்தின், மாநில எண் 5-இல் அமைந்த குல்மி மாவட்டம்

குல்மி மாவட்டம் 1,149 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குல்மி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,80,160 ஆகும். நேபாள மொழி இம்மாவட்ட மக்களால் அதிகம் பேசப்படுகிறது. [1]

Remove ads

அறிமுகம்

குல்மி மாவட்டம் காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. ரித்தி வணிக வளாகத்தில் பல கோயில்கள் உள்ளது.

குல்மி மாவட்டத்தில் எழுபத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்களும், தாம்காஸ் என்ற ஒரு நகராட்சியும் உள்ளது. இயற்கை வளங்களுங்களுடன் கூடிய சுற்றுலாவுக்கு புகழ் பெற்றது.

தகவல் தொடர்பு

இம்மாவட்டத்தில் 76 அஞ்சல் நிலையங்களும், ஒரு மாவட்ட அஞ்சல் நிலையமும், பதினான்கு காவல் நிலையங்களும் உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் நேபாளத்தின் புவியியல்#தட்ப வெப்பம், உயரம் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads