குவாதலஹாரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்[1]

மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.[2]
இந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும். இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.
Remove ads
கல்வி
- குவாதலஹாரா பல்கலைக்கழகம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads