கென்றி டேவிட் தூரோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau; ஹென்றி டாவிட் தூரோ, சூலை 12, 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மெய்யியலாளர், இயற்கை ஆர்வலர், ஆழ்நிலைவாதி. இவர் அமெரிக்காவின் மாசாசுட்சு பகுதியில் உள்ள வால்டன் குளத்தருகே இரண்டாண்டுகள் தங்கியிருந்து தான் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையைப் பற்றி எழுதிய வால்டன் என்ற நூல் சிறப்பாக அறியப்பட்டது.[1] இவர் குடிசார் சட்டமறுப்பு (Civil Disobedience) வழிமுறைகளையும் ஆய்ந்து பயன்படுத்தினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads