கேட் சோட்லண்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேட் சோட்லண்ட் (10 ஆகத்து 1968) என்பவர் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். சோமர்சால்ட் (2004), லோர் (2012) மற்றும் பெர்லின் சின்றோமே (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் அறியப்படும் இயக்குநர் ஆவார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சோட்லண்ட் 10 ஆகத்து 1968 இல் டெமோரா, நியூ சவுத் வேல்ஸ், நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் பிறந்தார். அவர் ஆஸ்திரேலிய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி பள்ளியில் பட்டம் பெற்றார், அங்கு அவர் மிகவும் நம்பிக்கைக்குரிய மாணவருக்கான தெற்கு நட்சத்திர விருதைப் பெற்றார்.
திரைப்படம்
குறும்படங்கள்
தொலைக்காட்சி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads