கேதார் நாத் ராய்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேதார் நாத் ராய் (Kedar Nath Rai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரும் ஆவார். இவர் சிக்கிம் சட்டமன்றத்தின் மேனாள் சபாநாயகராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் போக்லோக்-கம்ராங்கில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராய் இதற்கு முன்பு சிக்கிம் அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். இவர் 2004-09 காலப்பகுதியில் ஜோரேதாங்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads