கேதா மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேதா மாவட்டம் (Kheda district) (குசராத்தி: ખેડા જિલ્લો) மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் நாடியாத் நகரமாகும்.

வருவாய் வட்டங்கள்
- கபத்வன்சு
- கத்தியால்
- மொகமதாபாத்
- கேதா
- மட்டர்
- நாடியட்
- மகுதா
- தாசுரா
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,298,934 ஆக உள்ளது.[1]மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 541 மக்கள் வாழ்கின்றனர்[1] .பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் அளவில் உள்ளது. கல்வி அறிவு 84.31%ஆக உள்ளது.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads