கேன் ரிச்சர்ட்சன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

கேன் ரிச்சர்ட்சன்
Remove ads

கேன் வில்லியம் ரிச்சர்ட்சன் (Kane William Richardson, பிறப்பு: 12 பெப்ரவரி 1991) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தெற்கு ஆஸ்திரேலியா அணியில் முதல் தரப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[1] 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது புனே வாரியர்சு இந்தியா அணியினால் $700,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

பன்னாட்டுப் போட்டிகள்

ஆத்திரேலியாவின் இலங்கை அணிக்கு எதிரான 2012-13 போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயமடைந்ததை அடுத்து அவரது இடத்துக்கு கேன் ரிச்சார்ட்சன் விளையாட அழைக்கப்பட்டார். 2013 சனவரியில் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[2]

பன்னாட்டு சாதனைகள்

ஒருநாள் 5 இலக்குகள்

மேலதிகத் தகவல்கள் #, பந்துவீச்சு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads