கேமர் ரோச்

From Wikipedia, the free encyclopedia

கேமர் ரோச்
Remove ads

கெமர் அந்திரே ஜமால் ரோச் (Kemar Andre Jamal Roach, பிறப்பு: 30 சூன் 1988) பார்படோசு நாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர். இவர் 2006 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மற்றும் 2011 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக பங்குபற்றியவர். தேர்வு, மற்றும் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வருகிறார். விரைவுப் பந்துவீச்சாளரான இவர் 150 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

2011 உலகக்கிண்ணத்துக்கான ஆரம்பநிலைப் போட்டி ஒன்றில் நெத்ர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி ஒரு பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை வீழ்த்தினார். இதே போட்டியில் 27 பந்துகளுக்கு ஆறு இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads